தேர்தல் நாளில் தேடி வந்த குரங்கு.. ஒன்றாக உட்கார்ந்து டிபன் சாப்பிட்ட கர்நாடக எம்எல்ஏ
சுரேஷ் பாபு, மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த எம்எல்ஏவாகும். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவர் இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
Recommended Video

தும்கூர்: குரங்குடன் அமர்ந்து டிபன் சாப்பிட்டுள்ளார் கர்நாடக எம்எல்ஏ சுரேஷ் பாபு.
தும்கூர் மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி தொகுதி எம்எல்ஏ சுரேஷ் பாபு இன்று காலை சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தார். அப்போது, திடீரென, குரங்கு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து அவர் இருந்த இடத்திற்கே வந்தது.

டைனிங் டேபிள் மேலே வந்து அமர்ந்து கொண்ட குரங்கை பார்த்து ஆச்சரியப்பட்டார் சுரேஷ் பாபு. தனது தட்டில் இருந்த உணவை எடுத்து குரங்கின் வாயில் சுரேஷ் பாபு ஊட்டி விட்டார்.
தனது உதவியாளரிடம் கூறி ஒரு தட்டில் சாப்பாடு கொடுக்க பணித்தார். அதை சாப்பிட்டு வயிறு நிரம்பிய பிறகு குரங்கு நன்றியுணர்வோடு புறப்பட்டுச் சென்றது.
சுரேஷ் பாபு, மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த எம்எல்ஏவாகும். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவர் இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
தேர்தல் நாளில், குரங்கு தானாக தேடி வந்து சாப்பிட்டது சென்டிமென்ட்டாக நல்லது என நினைத்து சுரேஷ் பாபு அதனுடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications