கர்நாடகாவில் 2 கழுதைகளுக்கு விருது வழங்கிய வாட்டாள் நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவில் 2 கழுதைகளின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றை பாராட்டி அவைகளுக்கு உயரிய விருதான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சாம்ராஜ்நகர் முன்னாள் எம்.எல்.ஏ.வான கன்னட சலுவாலி வாட்டாள் பக்ஷா தலைவர் வாட்டாள் நாகராஜ் இரண்டு கழுதைகளின் கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றை பாராட்டி அவற்றுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த விழாவில் கழுதைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. குளிப்பாட்டிய இரண்டு கழுதைகளுக்கு நாகராஜ் பொன்னாடை அணிவித்து ரோஜா இதழ்களை அவற்றின் மீது தூவினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கழுதைகள், நாய்கள், எருமைமாடுகள், பசுக்கள் ஆகியவை மனிதர்களை விட நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருப்பதுடன் கடினமாக உழைக்கின்றன. அதனால் அவற்றுக்கு விருது வழங்கி கௌரவிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
ஒவ்வொறு மாதமும் விலங்குகளை கௌரவிக்க உள்ளேன். பசுக்களை வணங்குவதும், வீட்டில் உள்ள விலங்குகளின் மீது அக்கறை காட்டுவதும் நம் கலாச்சாரம் என்றார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications