கச்சத்தீவை மீட்கக்கோரி கருணாநிதி வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
டெல்லி: கச்சத்தீவை மீட்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் மனுவுக்கு பதில் தர கருணாநிதி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
கச்சத்தீவை மீட்க கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் வகையில் 1974ம் ஆண்டு, இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் பல ஆண்டுகாக எழுப்பப்பட்டு வருகிறது.
இதனிடையே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அப்பகுதியை இலங்கையிடமிருந்து மீட்கக் கோரியிருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய, மாநில அரசுகளின் மனுக்களுக்கு விளக்கம் அளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 2 வார காலம் உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது.
கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் விசாரணை நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications