அதெப்படி 7 பேரை விடுதலை செய்யலாம்: இது அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

kejriwal

ராஜிவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். இப்படியானவர்களை விடுவிப்பது சமூகத்துக்கு தவறான ஒரு செய்தியை தரும்.

அதனால் இந்த 7 பேரையும் விடுவிக்கக் கூடாது.

இவ்வாறு கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+