அரவிந்த் கேஜ்ரிவால், சிசோடியா சி.ஐ.ஏ. ஏஜெண்டுகளா? - பாஜக கேள்வி

டெல்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் கட்சி தொடங்கும் முன்பு பரிவர்த்தன், சம்பூர்ண பரிவர்த்தன், கபீர் ஆகிய தொண்டு நிறுவனங்களின் பெயரில் அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷனிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்களை அரவிந்த் கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியும் பெற்றிருந்தனர்.
ஃபோர்டு ஃபவுண்டேஷன் என்பது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. ஆதரவுடன் இயங்கிவருவதாகும். வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதும், ஆட்சியை சீர்குலைப்பதும் அதன் பணி. அப்படியானால் அரவிந்த் கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் சிஐஏ ஏஜெண்டுகளா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
டெல்லி போன்ற சிறிய பிரதேசத்தை ஆட்சி செய்ய இயலாதவர்கள், நாட்டை எப்படி ஆட்சி செய்ய முடியும்? நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆம்ஆத்மியின் கொள்கைகள் ஆபத்தானவை.
இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications