டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிருப்புப் போராட்டம்
டெல்லி ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக கேஜ்ரிவால் போராட்டம் நடத்தி வருகிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமது அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் பைஜால் மாளிகை சோபாவில் அமர்ந்து 6-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று தரும் திட்டத்துக்கு ஒப்புதல் தேவை; ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது டெல்லி அரசின் கோரிக்கைகள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் அமர்ந்து முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உள்ளிருப்புப் போராட்டம் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. தங்களது போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் கேஜ்ரிவால் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications