ஐஎஸ் அமைப்பில் சேர ஆப்கானிஸ்தான் சென்ற இந்தியர் ட்ரோன் தாக்குதலில் பலி
திருவனந்தபுரம்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற வாலிபர் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கேரளாவை சேர்ந்தவர் ஹபீஸ்(21). கடந்த ஆண்டு கேரளாவை சேர்ந்த 21 பேர் திடீர் என மாயமாகினர். அதில் ஹபீஸும் ஒருவர். கடந்த ஆண்டு மட்டும் காசரகோட்டை சேர்ந்த 17 பேர் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் மாயமாகினர்.

அதில் 4 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடக்கம். அவர்கள் ஆப்கானிஸ்தான் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் ஹபீஸ் இறந்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் ஹபீஸின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த தகவலை இந்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் இது குறித்து தொடர்பில் இருப்பில் இருப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபீஸ் ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications