BREAKING NEWS: மிதக்கும் கேரளா: இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறப்பு!
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் கேரளாவே மொத்தமாக மூழ்கி உள்ளது.
Recommended Video

இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு தீவிரமாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இடுக்கி அணை நிரம்பி வழிகிறது. அணையிந் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் வானிலிருந்து அருவி கொட்டுவது போல பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது.
சிறைக்கு அனுப்ப நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார்
போலீஸ் காவலில் அனுப்பவும் நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார்
தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்க நீதிபதி அனுமதி
நேற்று பெங்களூரில் அவசரம் அவசரமாக கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி
இந்த அவசரம் ஏன் என்று நீதிபதி பிரகாஷ் இன்று சரமாரியாக கேட்டிருந்தார்
கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் கனமழை பெய்கிறது
கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 80,000 கன அடி நீர் திறப்பு
கேஆர்எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 60,000 கன அடி நீர் திறப்பு
அதிக தண்ணீர் வருவதால் தமிழக காவிரிக் கரையோரங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications