கால்பந்தில் அர்ஜென்டினா தோல்வி... விரக்தி அடைந்த கேரளா ரசிகர் சடலமாக மீட்பு
கால்பந்தில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததை அடுத்து கேரளா ரசிகர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால் மனமுடைந்த கேரளா ரசிகர் உயிரிழப்பு- வீடியோ
கோட்டயம்: தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார்.
ஃபிபா வேர்ல்டு கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதின. இவை 3-0 என்ற கோல் கணக்கில் பெற்றது.

இதையடுத்து அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயம் ஆறுமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினு ஜோசப் (30). இவர் தீவிர கால்பந்து ரசிகர்.
இவர் நள்ளிரவு நடைபெற்ற தென் அமெரிக்கா- அர்ஜென்டினா அணிகளின் போட்டிகளை பார்வையிட்டார். இவர் அர்ஜென்டினா கேப்டன் லியோனெல் மெஸ்ஸியின் ரசிகராம்.
இந்நிலையில் தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications