ஆபாச பேச்சு ஆடியோ 'ரிலீஸ்'- பதவியை ராஜினாமா செய்தார் கேரளா அமைச்சர் சசீந்தரன்!
ஆபாச பேச்சு ஆடியோ ரிலீஸ் ஆனதால் சர்ச்சையில் சிக்கிய கேரளா அமைச்சர் சுசீந்தரன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: தொலைபேசியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய கேரளா அமைச்சர் சசீந்தரன் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கேரளாவின் மங்களம் டிவி சேனல் இன்று அமைச்சர் சசீந்தரன் செல்போனில் ஆபாசமாக பேசும் ஆடியோவை வெளியிட்டது. இது கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசீந்தரன், போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். 1980, 1982, 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சட்டசபை தேர்தல்களில் வென்றவர்.
தற்போது சசீந்தரன் ஆபாச பேச்சு ஆடியோதான் கேரளா அரசியலின் ஹாட் டாபிக்காக உள்ளது. இதையடுத்து சசீந்தரன் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கும் சசீந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications