பம்பையில் போராட்டக்காரர்கள் ஹெல்மெட்டை திருடிய கேரள போலீசார்.. கேமராவில் பதிவான காட்சிகள்
Recommended Video

சபரிமலை: பம்பையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீசார், போராட்டக்காரர்கள் வாகனங்களை தாக்கியதோடு, ஹெல்மெட்டை கூட தூக்கிச் சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சென்னையில், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீசார், அவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஆட்டோக்களுக்கு தீ வைத்தும் அட்டகாசம் செய்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சபரிமலை பம்பாவில் கேரளா போலீஸ் இதேபோன்ற அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. பம்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை எட்டி உதைத்தும், லத்தியால் கண்ணாடிகளை உடைத்தும் வீசுகின்றனர் போலீசார்.
பெண் பக்தர்கள் வந்த வாகனங்களை தாக்கியாதகத்தான் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர் போலீசார். ஆனால் போலீசாரே இப்படி பிறர் வாகனங்களை சட்ட விரோதமாக அடித்து நொறுக்குவது மட்டும் நியாயமா, என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள்.
[சபரிமலையில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்... இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!]
சந்தடி சாக்கில் ஒரு போலீஸ்காரர் வண்டியில் இருக்கும் ஹெல்மெட்டை ஸ்வாகா செய்துள்ள கொடுமையும் அரங்கேறியது. நீங்களே இந்த கொடுமையை பாருங்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications