சிறுமி பாலியல் பலாத்காரம்.. கேரள கத்தோலிக்க பாதிரியாருக்கு இட்டை ஆயுள் தண்டனை
கொச்சி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கத்தோலிக்க மதக் குருவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கொச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
கொச்சியில் உள்ள லத்தின் கத்தோலிக்க திருச்சபையில் குருவாக இருப்பதுடன் அந்தப் பகுதயின் கிராமப் புரோகிதராகவும் எட்வின் பிகார்ஸ் என்பவர் இருந்து வருகிறார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் அங்குள்ள சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த கொடூரம் குறித்து அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கத்தோலிக்க மதக் குரு தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மதக்குரு எட்வின் பிகார்ஸ்க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். மேலும், ரூ.2 லட்சத்து 15 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எட்வினுக்கு உதவியாக இருந்த அவரது சகோதரருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications