கேரளா சட்டசபை தேர்தல்: இடதுசாரி கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி கூட்டணியில், தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தைப் போலவே கேரளா சட்சபைக்கு மே மாதம் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இம்மாநிலத்தை தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவால் விடும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி, தொகுதிகளை இறுதி செய்து நேற்று அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 27 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் 4, கேரள காங்கிரஸ் ஜனநாயகம் 4, இந்திய தேசிய லீக் -3,, பிற கட்சிகளுக்கு 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இத்தகவலை கூட்டணி அமைப்பாளர், வைக்கம் விசுவன் தெரிவித்தார். இக்கூட்டணி, அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications