இந்த ‘அல்வா’ சோபா உட்கார்றதுக்கா... இல்லை கடிச்சு சாப்பிடுறதுக்கா?
திருவனந்தபுரம்: கேரளாவில் பர்னிச்சர் கடை ஒன்றின் திறப்பு விழாவில் விளம்பரத்திற்காக வைக்கப் பட்ட ‘அல்வா சோபா' பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கேரளாவில் புதிய பர்னிச்சர் கடை ஒன்றின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அல்வா வால் செய்யப்பட்ட சோபா ஒன்று, அங்கு பார்வைக்காக வைக்கப் பட்டது.

பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் என வெவ்வேறு வண்ணத்தில் வெவ்வேறு சுவை கொண்ட ஹல்வா துண்டங்களால் அந்த சோபா செய்யப் பட்டிருந்தது.
மேலும், அந்த ஹல்வாவில் சூரியகாந்தி விதைகள், பாதாம், முந்திரி உள்ளிட்ட பல்வேறு பருப்புகளும், கேரட், பூசணிக்காய் உள்ளிட்ட காய் வகைகளும் சேர்க்கப் பட்டிருப்பதாக அதைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹல்வாவால் செய்யப்பட்ட இந்த சோபாவைப் பார்ப்பதற்காகவே தினமும் அக்கடைக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்களாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications