கோஹ்லி தலைகீழா நின்னாலும் அவருடன் சேர விரும்பாத அனுஷ்கா: ஏன் தெரியுமா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியுடன் மீண்டும் சேர்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற முடிவில் உள்ளாராம் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பிரிந்துவிட்டனர். அனுஷ்கா சல்மான் கானின் சுல்தான் படத்தில் பிசியாக உள்ளார்.
கோஹ்லி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்.

கோஹ்லி
கோஹ்லிக்கு அனுஷ்காவுடன் மீண்டும் சேரும் எண்ணம் உள்ளதாம். இதனால் அனுஷ்காவுக்கு அவரது சகோதரர் மூலம் தூதுவிடுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சகோதரர் கூறியதை கேட்கவில்லையாம் அனுஷ்கா.

ட்விட்டர்
அனுஷ்காவை பிரிந்தாலும் அவரை கிண்டல் செய்பவர்களை கோஹ்லி ட்விட்டரில் விளாசினார். இதை பார்த்த பலரும் அவருக்கு அனுஷ்கா மீது தான் இப்பவும் எவ்வளவு அக்கறை என்று பாராட்டினர்.

அனுஷ்கா
மீண்டும் கோஹ்லியுடன் சேர அனுஷ்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். முடிந்தது முடிந்தது தான். இனியும் கோஹ்லியுடன் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. அவர் ட்வீட் போட்டால் எனக்கு என்ன என்றது போன்று உள்ளாராம் அனுஷ்கா.

அடுத்த கட்டம்
கோஹ்லியுடனான காதல் முறிந்துவிட்டது. இனி அடுத்த கட்டத்திற்கு செல்வது தான் உகந்தது என்று நினைக்கிறாராம் அனுஷ்கா. அதனால் வந்த வழியே திரும்பிச் சென்று கோஹ்லியுடன் கைகோர்க்க அவர் தயாராக இல்லையாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications