கோஹ்லி, அனுஷ்காவின் ரகசியங்களை 'லீக்' செய்யும் அந்த நபர் யார்?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா இடையே உள்ள பிரச்சனையை ஒருவர் பெரிதாக்கிவிடுவதாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் அவரது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அண்மையில் பிரிந்துவிட்டனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோஹ்லி கேட்டதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவித்தார்.

இந்த காரணத்தினால் தான் அவர்கள் பிரிந்தனர். பிரிவுக்கு பிறகு அனுஷ்காவும், கோஹ்லியும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை மூன்றாவது நபர் ஒருவர் பெரிதுபடுத்துவதாக கூறப்படுகிறது.
அனுஷ்கா சர்மா தற்போது சல்மான் கானுடன் சேர்ந்து சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று கோஹ்லி கூறியும் அனுஷ்கா அதை கேட்கவில்லையாம்.
கோஹ்லி, அனுஷ்கா மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த இது போன்ற தகவல்களை யாரோ ஒருவர் வெளியிட்டு வருகிறார். அந்த நபர் யார் என்பது தான் கேள்வி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications