ஜவடேகரா.. யார் அந்த ஜென்டில்மேன்?- குமாரசாமி கேள்வி
ஜவடேகரா யார் அவர்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிங்காக இருந்தவர் கிங்மேக்கரானார்... கௌடா வழியில் குமாரசாமி!
பெங்களூர்: பிரகாஷ் ஜவடேகரா யார் அவர்? என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. அதுபோல் பாஜகவும் அதிக இடங்களை காரணம் காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

இந்நிலையில் மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட குமாரசாமியிடம் பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர் தங்களை அணுகியதாக செய்திகள் வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில், ஜவடேகரா யார் அவர்?, யார் அந்த ஜென்டில்மேன்?. என்னை வந்து அவர் பார்த்ததாக கூறுவது தவறான செய்தியாகும். ஜவடேகரோ அல்லது பாஜக தலைவரோ யாரும் என்னை வந்து பார்க்கவில்லை என்றார் குமாரசாமி.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications