ஊழல் செய்யும் அளவுக்கு எங்கள் தொகுதிக்கு இதுவரை நிதி ஒதுக்கியதில்லை- லடாக் எம்பி கிண்டல்
லடாக்: ஊழல் செய்யும் அளவுக்கு எங்கள் தொகுதிக்கு இதுவரை நிதி ஒதுக்கியதில்லை என லடாக் எம்பி ஜம்யாங் செரிங் நம்கியால் தெரிவித்தார்.
குஜராத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில் லடாக்கை சேர்ந்தவர்கள் மிகவும் நம்பகமானவர்கள். அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள்.

ஊழல் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு இதுவரை எந்த பணமும் கொடுக்கப்படவில்லை. 370ஆவதுசட்டப்பிரிவை நீக்கிய பிறகு புதிய யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ள லடாக்கின் வளர்ச்சிக்காக, ரூ 6000 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அதை கையாள்வது கூட எங்களுக்கு ஒரு சிக்கலாக இருக்கும் என நகைச்சுவையாக தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
அப்போது எம்பி செரிங் மக்களவையில் பேசி ஒரே நாளில் பிரபலம் ஆனார். அவர் பேசுகையில் நான் பிறந்து வளர்ந்தெல்லாம் லடாக்கில்தான். அப்போதிலிருந்து இன்று வரை மாற்றமும் முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. அதற்கு காரணம் 370 சட்டப்பிரிவு ஆகும் என தெரிவித்திருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications