ப.சிதம்பரம், சசி தரூர், சல்மான் குர்ஷித் குறித்து பகீர் தகவல்களை வெளியிடுவேன்- லலித்மோடி மிரட்டல்!!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், ப.சிதம்பரம், சசி தரூர் பற்றிய ரகசிய தகவல்களை தாம் வெளியிடப் போவதாக ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடு செய்ததால் சிக்கியவர் லலித் மோடி. ஆனால் அவர் லண்டனுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

லண்டனில் இருந்தபடியே இந்திய கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் தலையிட்டு குடைச்சல் கொடுத்து வருகிறார் லலித் மோடி.
இந்த லலித் மோடிக்கு உதவியதாகவும், லலித் மோடியிடம் ஆதாயம் பெற்றதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும்; பிரதமர் மோடி அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
Only thing I want to point out that mr chidambaram, shashi tharoor, Salman Khursheed and erstwhile PMO. Should watch this press briefing 😄
— Lalit Kumar Modi (@LalitKModi) June 15, 2015 ஆனால் மத்திய அரசும் பாரதிய ஜனதாவும் சுஷ்மா ஸ்வராஜூக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த நிலையில் தம் மீதான விமர்சனங்கள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து லலித் மோடி பதிலளித்து வருகிறார்.
இந்தப் பதிவுகளில், எனது தரப்பு கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை மத்திய முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் பார்க்க வேண்டும்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications