காங்கிரஸுக்கு 11, தேசியவாத காங்.குக்கு 1.. இது லாலு தரும் பீகார் 'ஆஃபர்'!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்குவதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் அறிவித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் அது கூறியுள்ளது.
இதை லாலுவே இன்று தெரிவித்தார். இதுதான் எங்களால் முடியும். அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம் என்றும் லாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திரட்டுவதுதான் எனது லட்சியம். காங்கிரஸுக்கு எதிராக கருத்து கூற நான் தயாராக இல்லை. அவர்களுக்கு 11 சீட் தருவதாக கூறியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்.
காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி வருகிறோம். தவறாக எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். இந்தியா எ்ப்போதுமே காங்கிரஸுக்கே துணை நின்றுள்ளது. நாங்களும் அதுபோலவே இருப்போம்.
மதவாத, வகுப்புவாத சக்திகள் நாட்டைக் கூறு போட முயலுகின்றன. மோடியும், ஆர்.எஸ்எஸ் அமைப்பும், நிதீஷ் குமாருக்கு நண்பர்களாக உள்ளனர். இவர்கள் நாட்டை பிரித்து விடுவார்கள் என்றார் லாலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications