குர்கானில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் லாலு பிரசாத் யாதவின் மருமகனின் கார் கடத்தல்
டெல்லி: டெல்லி அருகே, ஹரியானா மாநிலம் குர்கான் நகரில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மருமகனின் காரை, துப்பாக்கி முனையில் சிலர் வந்து பறித்துச் சென்றுள்ளனர்.
சிக்கந்தர்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
லாலுவின் மருமகன் வினீத் யாதவ். இவரது டிரைவர் ஹரிபிரகாஷ், டொயோட்டோ பார்ச்சூனர் காரில் சிக்கந்தர்புர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர், துப்பாக்கி முனையில் ஹரிபிரகாஷை மிரட்டி கீழே இறங்கச் சொல்லியுள்ளனர். பின்னர் அவரது காரை எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து உடனடியாக டிரைவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். டிஎல்எப் பேஸ் 2 போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். தற்போது காரைத் தேடும் பணி முடுக்க விடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications