என் 'தெர்மாமீட்டர்' கணக்குப்படி மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர்.. ‘வாக்குக்கணிப்பு டாக்டர்’ லாலு
பாட்னா: நான் ஒரு வாக்குக்கணிப்பு டாக்டர், எனது அழுத்த மானியின் அளவீடு பாஜகவுக்கும், நிதீஷ்குமாருக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
மாட்டுத்தீவன ஊழலில் கைதாகி சிறை தண்டனை பெற்றவர் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இதனால் தற்போதைய தேர்தலில் தான் நேரடியாக போட்டியிட இயலாத சூழலில் தனது மனைவி மற்றும் மகளை வேட்பாளர்களாக களமிறக்குகிறார் லாலு.

இந்நிலையில் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார் லாலு. அப்போது அவர் கூறியதாவது :-
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்றும், மீதமுள்ளவை ஆர்ஜேடி, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்துக்கு கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதைக்காட்டிலும், எல்லா தொகுதிகளிலும் பாஜகவே வெல்லும் என்று சொல்லியிருந்திருக்கலாம். பிகாரில் பாஜகவுக்கு அமோக வெற்றி வாய்ப்பு என வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளை தவறு.
நான் ஒரு வாக்குக் கணிப்பு டாக்டர். எனது அழுத்த மானியின் அளவீடு பாஜகவுக்கும், நிதீஷ்குமாருக்கும் எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications