சூரிய நெல்லி பலாத்கார வழக்கு- 18 வருடத்துக்குப் பிறகு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 1996 ஆம் ஆண்டு கடத்தி கிட்டதட்ட 30க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 40 நாட்கள அவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை துணை தலைவருமான பி.ஜே.குரியனும் சிறுமியை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் இருந்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதையடுத்து பலாத்கார வழக்கில் குரியனையும் சேர்க்க கோரி பீர்மேடு, தொடுபுழா நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கே.டி. சங்கரன், நீதிபதி. எம்.எல். ஜோசப் உள்ளிட்டோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தர்மராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ஏழு பேர் தவிர மற்ற 22 பேருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
ED கார் கண்ணாடி உடைப்பு.. சுற்றி வளைத்த தொண்டர்கள்.. பினராயி ரெய்டை முடித்தபோது வெடித்த பூகம்பம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications