சுனந்தா கொலைக்கும் சீனிவாசனின் பிசிசிஐ தலைவர் பதவி இழப்புக்கும் தொடர்பு: சு.சாமி குண்டு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் கொலைக்கு பின்னால் உள்ள கும்பல் தான் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை இழக்க காரணம் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் தற்கொலை அல்ல அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். சுனந்தா இறந்த 5 வாரத்திலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தவர் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. இந்நிலையில் அவர் சுனந்தா மரணம் பற்றி பொதுநல வழக்கு ஒன்றை தொடர உள்ளார்.
The crowd that organised Sunanda murder is also behind the campaign to unseat ICC/BCCI Chm Srinivasan. India is Dubai driven nowadays
— Subramanian Swamy (@Swamy39) January 7, 2015 இது குறித்து சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சுனந்தாவை கொலை செய்ய ஏற்பாடு செய்த கும்பல் தான் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய தலைவர் பதவியை இழக்க பிரச்சாரம் செய்தவர்களின் பின்னால் இருந்தது. இந்தியாவை தற்போது துபாய் ஆட்டி வைக்கிறது.
10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 2 நாடுகள் கருப்பு பணம், ஏர்லைன்ஸ், சினிமா, டெலிகாம் ஆகியவற்றை தன வசப்படுத்திவிட்டன என்று அவர் கூறியுள்ளார்
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications