சரி.. காந்திநகரிலேயே போட்டியிடுகிறேன்: ஒப்புக் கொண்டார் அத்வானி !!
டெல்லி: லோக்சபா தேர்தலில் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலேயே போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜக மேலிடம் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் காந்திநகர் தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டால் மோடி ஆதரவாளர்கள் தம்மை தோற்கடித்துவிடுவார்கள் என்பதற்காக மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அடம்பிடித்தார் அத்வானி.
இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளிட்ட பலரும் அத்வானியை சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஒருகட்டத்தில் காந்திநகரில் அத்வானிக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை பாஜக அறிவிக்கும் என்றும் கூட கூறப்பட்டது.
இந்நிலையில் திடீரென காந்திநகர் தொகுதியிலேயே போட்டியிடுகிறேன் என்று அத்வானி அறிவித்திருக்கிறார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications