ஹரித்வார் எக்ஸ்பிரஸ் மீது மற்றொரு ரயில் மோதல் - ஒருவர் பலி- 100க்கும் மேற்பட்டோர் காயம்!
Subscribe to Oneindia Tamil
பல்வால்: ஹரியானாவில் பனிமூட்டத்தால் மும்பையில் இருந்து ஹரித்வார் சென்ற லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் ஒன்று மோதியதில் ஒருவர் பலியானார். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஹரியானாவின் பல்வால் ரயில் நிலையம் அருகே மும்பையில் இருந்து ஹரித்வார் நோக்கி சென்ற லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதியில் பனிமூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சிக்னலை கவனிக்க முடியாமல் புறநகர் ரயில், தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மும்பை- ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

இதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவ்விபத்தில் மொத்தம் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications