லோக்சபா தேர்தல்: மமதா பானர்ஜி சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார்.. பரபர எதிர்பார்ப்பு!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி தாம் முக்கிய அறிவிப்பு ஒன்றை சற்று நேரத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரம் செய்யும் நிலையில் மமதா வெளியிடப் போகும் அறிவிப்பு என்ன? என்பது எதிர்பார்ப்பாகும்.













Click it and Unblock the Notifications