லோக்சபா தேர்தல்: 66.27% வாக்குகள் பதிவாகி புதிய சாதனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த லோக்சபா தேர்தலில் தான் மிக அதிகளவாக 66.27% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Lok Sabha polls 2014: Voter turnout continues to be high

16 வது லோக்சபா தேர்தலில் இதுவரை 502 லோக்சபா தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளன. இதில் மொத்தம் 66.27% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 63.56% வாக்குகள் பதிவானதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களே அதிகளவு வாக்களித்துள்ளனர்.

இந் நிலையில் கடசை கட்டமாக வரும் 12ம் தேதி 41 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+