வாயை அடக்காவிட்டால் ஒழுங்குநடவடிக்கை: பா.ஜ.க.வின் சர்ச்சைவாலாக்களுக்கு அமித்ஷா வார்னிங்
டெல்லி: அநாகரிகமாக விமர்சனம் செய்யும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில், அநாகரிகமாக பேசுகிற பாரதிய ஜனதா கட்சியினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இத்தகைய விமர்சனங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

நோட்டீஸ் அனுப்பி பெறப்படுகிற விளக்கங்கள் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆராய்ந்து வருகிறது என்றார்.
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்தது முதல் அக்கட்சி எம்.பி.க்கள் பலரும் மிக மோசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக சாக்ஷி மகாராஜ், கிரிராஜ்சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி என பலரும் இந்தப் பட்டியலில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications