மதத்தை மறைத்து திருமணம் செய்து மதம் மாற்ற முயற்சி: துப்பாக்கி சுடும் வீராங்கனை கணவர் கைது
டெல்லி: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து மதம்மாற்ற (லவ் ஜிகாத்) முயன்ற குற்றத்திற்காக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா ஷாடியோவின் கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தேசிய துப்பாக்கி சூடுதல் வீராங்கனை தாரா ஷாடியோ (23). ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரஞ்ஜீத் சிங் கோலி (30) என்ற வாலிபருடன் தாராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் ஆகியுள்ளது.
இருவருக்கும் இந்துமத சடங்குகள் படி திருமணம் நடந்தது. இருவரும் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தாராவிடம் ரஞ்சீத் தான் ஒரு இந்து என்று கூறியுள்ளார்.
ஆனால் கடந்த ரமலான் மாதத்தில் இப்தார் விருதில் கலந்துகொள்ளும்படி ரஞ்ஜீத் சிங் கோலிக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போதுதான் தாராவிற்கு ரஞ்ஜீத் சிங் கோலியின் உண்மையான பெயர் ரஹிபுல் ஹூசைன் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி தாரா ஷாடியோவை ரஞ்ஜீத் சிங் கோலி கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தாரா ஷாடியோ ஜார்க்கண்ட் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் கிரிமினல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் போலீசார் தாராவின் கணவரை டெல்லி அருகே கைது செய்துள்ளனர்.
மீரட்டில், இந்து பெண்ணை பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், துப்பாக்கி சுடும் வீராங்கனையும் இதுபோன்ற ஏமாற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications