வேறவழி.. ஆட்சி கவிழாமல் இருக்க அமைச்சரவையை விரிவாக்கம் செய்கிறார் ம.பி. முதல்வர் கமல்நாத்
போபால்: தமது ஆட்சியை பாஜக கவிழ்க்காமல் இருக்க அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப் போகிறாராம் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்.
மத்திய பிரதேசத்தில் சொற்ப பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்து வருகிறார் முதல்வர் கமல்நாத். இதனால் அவரை ஆட்சியை கவிழ்த்து புதிய அரசு அமைப்பதில் பாஜக படுதீவிரமாக இருந்து வருகிறது.

ஆனால் பாஜகவின் ஒவ்வொரு முயற்சிக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் கமல்நாத். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்தால் பதிலுக்கு பாஜக எம்.எல்.ஏக்களை வளைத்து கெத்து காட்டி வருகிறார் கமல்நாத்.
இந்த முறை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை டெல்லி, கர்நாடகா என பிற மாநிலங்களுக்கு அழைத்துச் சென்றது பாஜக. ஆனாலும் மனம்தளராத காங்கிரஸ் இம்முறை பாஜக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் தாவ ரெடியாக வைத்திருந்தது.
இந்நிலையில் ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி வழங்க முன்வந்துள்ளாராம் கமல்நாத். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறுகையில், தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் அமைச்சரவையில் கமல்நாத் மாற்றம் கொண்டுவருவார் என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications