தாடி வச்ச டாடி.. ரசிகர்களை சுண்டி இழுக்கிறது மகளுடன் டோணி எடுத்த போட்டோ
ராஞ்சி: நீண்ட தாடியுடன் டோணி தனது மகள் ஜிவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் டோணிக்கு தற்போது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் அக்டோபரில் இந்தியாவில், நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் வரை டோணி, சுதந்திர பறவைதான்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் களம் காண உள்ளது. ஒருநாள் கேப்டனுக்கு கொஞ்ச நாட்கள் அவசர வேலையில்லை.
இதனால் குடும்பத்தோடு குதுகலித்து வருகிறார் டோணி. தனது செல்ல மகள் ஜிவாவுடன் டோணி போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டு வருகிறார். தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில், டோணி நீண்ட தாடியுடன், மகளை மடியில் வைத்துள்ளார்.
இது பொய் தாடி என்பதை படத்தை பார்த்ததும் புரிந்து கொள்ள முடிகிறது. தனது மகளுக்கு வித்தியாச அனுபவத்தை தருகிறேன் பேர்வழி என்பதற்காக, அன்பு டாடி டோணி இப்படி தாடியோடு காட்சியளிக்கிறார். இந்த வித்தியாசமான போட்டோ ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications