மகாராஷ்டிரா ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீ: 17 பேர் பலி, 19 பேர் காயம்
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் புல்காவ்னில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் வர்தா அருகே உள்ள புல்காவ்னில் ராணுவத்திற்கு சொந்தமான பெரிய வெடிமருந்து கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
Wardha: 2 army officers among 17 killed,18 injured in fire at central ammunition depot at Pulgaon(70kms from Nagpur) pic.twitter.com/sPMl84cwUM
— ABP News (@abpnewstv) May 31, 2016
இந்த விபத்தில் 17 வீரர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் 17 ஜவான்கள் மற்றும் 2 ராணுவ அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஷெட்டில் தீ அணைக்கப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications