ஒரு பக்கம் தீ.. மறுபக்கம் டான்ஸ்.. "மேக் இன் இந்தியா" நிகழ்ச்சியில் திடீர் தீ!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் நடந்த மேக் இன் இந்தியா நிகழ்ச்சியி்ன்போது ஏற்பட்ட தீவிபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிக் காட்சி தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பையில் கிர்காம் செளபாத்தி கடற்கரைப் பகுதியில் கடந்த 15ம் தேதி இந்த தீவிபத்து நடந்தது.
அந்த சமயத்தில், அதாவது மேடைக்குக் கீழே தீப்பிடிக்க ஆரம்பித்தபோது அந்த மேடையில் ஒரு நடனக் குழுவினர் தீவிரமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். மெதுவாக ஆரம்பித்த தீ பின்னர் மளமளவென பரவியது.
சிறிய அளவில் தீப்பிடிக்க ஆரம்பித்த சமயத்திலும் கூட நடன நிகழ்ச்சி நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. மேடைக்குக் கீழே இருந்தவர்களும் கூட நிதானமாகவே இருந்துள்ளனர். யாரும் பதறியது போலத் தெரியவில்லை.
தீ வேகமாக பரவிய சமயத்திலும் கூட பரபரப்பு ஏற்படவில்லை. அதன் பின்னர்தான் நடனத்தை நிறுத்தி விட்டு நடனக் குழுவினர் அகன்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications