நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா அப்படி என்னத்த செய்துவிட்டார்?: ஸ்ரீ ஸ்ரீ
மும்பை: பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்கக் கூடாது என மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் லாத்தூருக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்தார்கள். ஆனால் நான் தான் அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் சேவை செய்வதில் தான் மகிழ்ச்சியாக உள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். மலாலா யூசப்சாய்க்கு நோபல் பரிசு வழங்கியிருக்கக் கூடாது. அது வீணாகிவிடும்.
நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா ஒன்றும் செய்யவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பிரச்சனைக்கு தற்கொலை செய்வதால் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடாது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
2014ம் ஆண்டு பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications