அபச்சாரம்.. அபச்சாரம்... தவறி விழுந்த மலையப்ப சுவாமி.. திருப்பதியில் நடப்பது என்ன?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மாலை மலையப்ப சுவாமி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதியில் நேற்று சகஸ்ர தீப அலங்கார சேவை நடைபெற்றது. இதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பட சுவாமி உற்சவர் சிலையை கருவறைக்கு அர்ச்சகர்கள் தூக்கி வந்தனர்.

அப்போது தங்க கதவு அருகே அர்ச்சகர் ஒருவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கையில் வைத்திருந்த மலையப்ப சுவாமி சிலையும் கீழே விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற அர்ச்சகர்கள் ஓடி வந்து மலையப்ப சுவாமியின் சிலை தூக்கி உள்ளே கொண்டு சென்றனர். சிலை கீழே விழுந்ததற்கு பரிகாரமாக தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதலு, ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சாரியா முன்னிலையில் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையடுத்து தோஷ நிவர்த்தி பூஜை நடந்த பின்னர் சிலை கருவறையில் வைக்கப்பட்டது.
திருப்பதியில் சமீபத்தில் தலைமை அர்ச்சகர் ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பெருமாளுக்கு பூஜைகள் சரி வர செய்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் சிலை கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications