டெல்லியில் தலை, கைகள் இல்லாமல் கிடந்த ஆணின் சடலம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வடக்கு டெல்லியில் கைகள், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்சா கல்லூரி அருகே அந்த பையை கண்டுபிடித்தனர். பையை திறந்து பார்த்தபோது அதில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பை கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
துண்டிக்கப்பட்ட தலை, கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications