அங்கிட்டு திரிணாமுல் கட்சியினரை பாஜக வேட்டையாடுது-இங்கிட்டு மமதா பானர்ஜி ஹாயா நடனம்- வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: திரிணாமுல் கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்களை கொத்து கொத்தாக பாஜக ஒருபக்கம் அள்ளிக் கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Mamata Banerjees Tribal dance video goes viral

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிய முக்கிய தலைவர்களை ஸ்கெட்ச் போட்டு பாஜக இழுத்து வருகிறது.

Mamata Banerjees Tribal dance video goes viral

மேற்கு வங்க பாஜகவில் இப்போது மாஜி திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்கள்தான் அதிகம் என்கிற நிலை உருவாகி உள்ளது. ஆனால் போகிறவர்கள் போகட்டும் என்கிற பாணியில் இருந்து வருகிறார் கட்சி தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி.

இதனிடையே அலிபூர்துவார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் மமதா பானர்ஜி பங்கேற்றார். அதில் பெண்களுடன் இணைந்து பழங்குடிகள் நடனமாடினார் மமதா பானர்ஜி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+