ஜோதிடர் சொன்னதால் வீடு மாறும் மமதா பானர்ஜி?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவில் இருக்கும் காலிகாட் கோவிலுக்கு அருகில் உள்ள ஹரிஷ் சாட்டர்ஜி தெரிவில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீட்டில் தான் அவரது சகோதரர்களின் குடும்பத்தாரும் தங்கியுள்ளனர். பிறந்ததில் இருந்து அவர் இந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மமதா தனது அலுவலகம் மற்றும் வீட்டை ஹூக்ளி ஆற்றின் வடக்கு பகுதியில் மாற்றுவது நல்லது என்று ஜோதிடர் ஒருவர் அறிவுரை கூறினாராம். இதையடுத்து அவர் ஹவ்ராவில் உள்ள மந்திர்தலாவுக்கு தனது அலுவலகத்தை மாற்றிவிட்டார்.
தற்போதுள்ள வீட்டில் இருந்து அலிபூரில் உள்ள 8 முதல் 10 அறைகள் கொண்ட கட்டிடத்திற்கு மாற திட்டமிட்டுள்ளாராம். 2 ஏக்கரில் அலிபூரில் அமைந்துள்ள அந்த பாரம்பரிய கட்டிடத்தில் தற்போது கொல்கத்தா மாநகராட்சியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அங்கு குடியேற திட்டமிட்டுள்ளாராம் மமதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications