நாடே எதிர்க்கும் 'மேகி'க்கு மமதா மட்டும் 'சப்போர்ட்'- சர்ச்சைக்குரிய ரசாயனம் எதுவும் இல்லையாம்!!
கொல்கத்தா: நாட்டின் பல மாநிலங்கள் தடை விதித்துள்ள மேகி நூடுல்சில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய ரசாயனமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் தொடங்கி தமிழகம், புதுவை என பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
No objectionable material found in Maggi noodles in West Bengal after laboratory test: Chief Minister Mamata Banerjee.
— Press Trust of India (@PTI_News) June 5, 2015 அதே நேரத்தில் தங்களது தயாரிப்பான மேகி நூடுல்சில் நச்சு பொருட்கள் எதுவும் இல்லை; பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் மேகி நூடுல்சுக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மமதா கூறுகையில், மேகி நூடுல்சின் மாதிரிகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அதில் சர்ச்சைக்குரிய ரசாயனப் பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications