பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி கங்குலி மீது நடவடிக்கை- ஜனாதிபதிக்கு மமதா கடிதம்
கொல்கத்தா: பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி ஏ.கே. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கங்குலி மீது சட்ட பயிற்சி மாணவி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறினார். இந்த புகார் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணையில் நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் நீதிபதி கங்குலி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications