மமதாவுக்கு புகழாரம்!: தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு வலை வீசும் ராகுல்!!
கொல்கத்தா: லோக்சபா தேர்தலுக்கு பின்பு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவைப் பெறும் வகையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் இன்னும் ஒரு கட்ட வாக்குப் பதிவுதான் இருக்கிறது. தேர்தலுக்கு பின் எப்படியான ஆட்சி மத்தியில் அமையும் என்பதற்கான லாபிகள் டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டினார்.
ராகுல் தனது பேச்சில், "மமதாஜி என் தந்தையுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அவர் மீது எனக்கு அளவற்ற மரியாதை இருக்கிறது. உண்மையிலேயே அவரை மரியாதைக்குரியவராக பார்க்கிறேன். 2011 தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து சட்டசபை தேர்தலை திரிணாமுல் எதிர்கொண்டது. ஆனால் அதன் பின்னர் எங்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
அவர் தூய்மையானை இதயம் கொண்டவர். மமதா பானர்ஜியுடன் இணைந்து எங்களால் செயல்பட முடியும் என புகழாரம் சூட்டினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications