ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும்... பிரார்த்தனை செய்வதாக மம்தா பானர்ஜி டிவிட்..!
கொல்கத்தா: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து குணம் பெற வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா இருப்பது இன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நட்டா, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;
''பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கொரோனாவிலிருந்து விரைந்து நலம் பெற வாழ்த்துகிறேன். ஜே.பி.நட்டாவுடனும் அவரது குடும்பத்தினருடனும் எனது பிரார்த்தனைகளும் உடனிருக்கும். '' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
கடந்த 4 நாட்களாக மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வரும் சூழலில் நட்டாவை வாழ்த்தி மம்தா டிவிட் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை கடந்த புதன்கிழமையன்று தொடங்கியிருந்தார் ஜே.பி.நட்டா.

அப்போது வியாழக்கிழமை அன்று ஜே.பி.நட்டா கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் மோதல் உருவானது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications