ராஜஸ்தானில் மத துவேஷ போட்டோக்களை ஃபேஸ்புக்கில் போட்டோ போட்டவர் கைது
Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் குமார். அவர் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இதையடுத்து ஒரு மதத்திற்கு எதிராக புகைப்படங்களை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார்கள் குவிந்தன.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் யோகேஷ் குமாரை கைது செய்தனர். யோகேஷ் வேறு ஒரு பெயரில் ஃபேஸ்புக் கணக்கு வைத்து பயன்படுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மன்னர் சிவாஜி மற்றும் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட ஷேக் மொஹசின் சாதிக்(24) என்ற ஐடி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications