மேற்கு வங்கத்தில் மைனர் பேத்தியை சீரழித்து கர்ப்பமாக்கிய தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை
டார்ஜிலிங்: மேற்கு வங்கத்தில் மைனர் பேத்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிங்காமரியைச் சேர்ந்தவர் மோகன் தாபா(50). அவர் தனது 15 வயது பேத்தியை கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அவரை தாத்தா வீட்டில் விட்டு விட்டு வேறு இடத்தில் வசித்தனர்.
இந்நிலையில் தாபா தனது மனைவி எப்பொழுது வெளியே சென்றாலும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியிடம் ஏதோ மாற்றத்தை பார்த்த பள்ளி ஆசிரியர் அவரிடம் விசாரித்தபோது தான் உண்மை வெளியே வந்தது.
இதையடுத்து சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதற்கிடையே போலீசார் தாபாவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ரூ.50,000 அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications