3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 25 வயது இளைஞர்... போலீசில் பிடித்துக் கொடுத்த மக்கள்
மும்பை: மும்பையில் 3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கர்கோவன் பகுதியில், திண்டோஷி என்ற இடத்தில் வசித்து வரும் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை அழுது கொண்டே இருப்பதை அவரது அக்கம்பக்கத்தார் பார்த்துள்ளனர். கூடவே அச்சிறுமியின் உடலில் இருந்து ரத்தம் வடிவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக அச்சிறுமியின் உடன் இருந்த 25 வயது இளைஞரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று அந்த இளைஞர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசாரிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். சிறுமி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்த இளைஞரும் அதே மருத்துவமனையில் சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications