பூஜை செய்வதாக ஏமாற்றி மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை கொன்ற கணவன்
திருவனந்தபுரம்: மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை தாக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் சோட்டானிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தக்குமார் சேலம் அருகே உள்ள ஏரியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதில் துப்பு துலங்க போலீஸ் சூப்பிரெண்டு ராஜன் தனிப்படை அமைத்தார். இந்த நிலையில் போலீசார், சி.என். பாளைத்தை சேர்ந்த டீ மாஸ்டர் கோவிந்தனை இன்று அதிகாலை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் கோவிந்தனின் வீட்டுக்கு வந்து கோவிந்தன் மனைவியிடம் செய்வினை செய்துள்ளனர் என கூறி பூஜை செய்துள்ளார். அப்போது அவரை சாமியார் பலாத்காரம் செய்து விட்டார். இதையறிந்த கோவிந்தன் சாமியாரை மது குடிக்க வைத்து பின்னர் தேங்காய் உறிக்கும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் பிணத்தை யாருக்கும் தெரியாமல் தூக்கி சென்று ஏரியில் வீசி எரித்துள்ளார்.இவரிடம்இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கிறார்கள்.கொலை செய்யப்பட்ட சாமியார் நந்தக்குமார் போலி சாமியார் என தெரியவந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications