ஒடிசா: தாமதமாக டீ கொண்டு வந்த மனைவியைக் குத்திக் கொன்ற தாத்தா கைது
Subscribe to Oneindia Tamil
புவனேஷ்வர்: டீ கொண்டு வர தாமதமானதால் மனைவியை குத்திக் கொன்ற கணவரை ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவின் டென்கனல் மாவட்டத்தைச் சேர்ந்த குகாலிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலியா நாயக் (56). இவரது மனைவி ஜானா (55).
கடந்த புதனன்று காலையில் மனைவியிடம் குடிக்க டீ கேட்டுள்ளார் மகாலியா. ஆனால், டீயைக் கொண்டு வர சற்று தாமதப்படுத்தியுள்ளார் ஜானா. இதனால் ஆத்திரமடைந்த மகாலியா மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சண்டையால் அன்று உணவு சமைக்க மறுத்து கோபத்தில் இருந்துள்ளார் ஜானா. இரவும் சண்டை தொடர்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த மகாலியா, கூரிய ஆயுதத்தால் மனைவியைக் குத்திக் கொன்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகாலியாவைக் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் தனது குற்றத்தை மகாலியா ஒத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications