வறட்சியால் விபரீதம்.. குடிநீர் சண்டை கொலையில் முடிந்தது
பெங்களூர்: குடி தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது கடும் வறட்சி நிலவிவருகிறது. இதேபோல கோலார் மாவட்டத்தின், சிங்ககொண்டனஹள்ளி கிராமத்திலும் குடிநீருக்கு பஞ்சம் நிலவுகிறது. நேற்று இரவு தெருக்குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது, இரு பெண்கள் நடுவே தண்ணீர் குடத்தை வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இரு குடும்பத்து ஆண்களும் தலையிடும் அளவுக்கு மோதல் முற்றியது. ஒருகட்டத்தில் இரு குடும்பத்து ஆண்களும் அரிவாள், கத்தியால் தாக்கிக்கொண்டனர். இதில் வெங்கடேசப்பா (45) மற்றும் அவரது மகன் நஞ்சுண்டப்பா ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி வெங்கடேசப்பா இன்று மரணமடைந்தார். நஞ்சுண்டப்பா நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு கொலைக்கு காரணமாகியுள்ள சம்பவம் கோலார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications