டெல்லி: டிராபிக் சிக்னலில் செக்ஸ் தொந்தரவு நபரை கொத்தாக அள்ளிய போலீஸ்
டெல்லி: போக்குவரத்து சிக்னலில் தவறான சைகைக் காட்டி பாலியல் தொந்தரவு செய்த வாலிபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு போலீசாரிடம் சிக்க வைத்துள்ளார் இளம்பெண். அந்த நபரை கைது செய்த போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி அகர்வால் திலக் நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று இரவு போக்குவரத்து சிக்னலில் பைக்கில் நின்றிருந்த இளம்பெண்ணை மற்றொரு பைக்கில் வந்த வாலிபர் ஆபாசமாகப் பேசியும் கிண்டலடித்தும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

கையால் அசிங்கமாக சைகை காட்டிய அவனை அமைதியாக போட்டோ பிடித்த இளம்பெண் அதனை தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். உடனே ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்தனர். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டெல்லி போலீசார் அவன் மீது வழக்குப்பதிவு அவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் ஜெஸிலின் கவுர் என தெரியவந்தது. அப்பெண்ணை தொந்தரவு செய்து கிண்டலடித்த வாலிபர் பெயர் சரப்ஜித் என்ற ஹோனி என தெரியவந்தது. அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications